loader image

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom/ Online

கால அளவு

2026 February 08, 09, 10, 11

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

08.02.2026 (பதிவு முடிவு திகதி 04.02.2026)

AI (Artificial Intelligence)

கற்பித்தல், தஃவா, நிர்வாகம், உற்பத்தித்திறன், மீடியா ஆதரவு போன்ற துறைகளில் AI-யை எவ்வாறு பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்துவது, அதன் நீண்டகால நிலைத்த பயன்பாடு குறித்து கோட்பாடு, நடைமுறை பயிற்சிகள் இணைந்த முறையில் ஆலிம்களுக்கு தெளிவாக வழங்கப்படும்

AI (Artificial Intelligence)

துரிதமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் வியாபாரம் நடவடிக்கைகள், சமூகப் பணிகளில் ஈடுபடும் போது அவசியமாக தேவைப்படும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்வதன் மூலம் வினைத்திறனான முகாமைத்துவம், புத்தாக்கம் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் ஆளுமை மிக்க ஆலிமாக செயற்படுவதற்கு பங்காற்றும்.

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom/ Online

கால அளவு

2026 February 08, 09, 10, 11

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

08.02.2026 (பதிவு முடிவு திகதி 04.02.2026)

நீங்கள் ஏன் AI (Artificial Intelligence) பாடநெறியை தொடர வேண்டும்?

சிறந்த முகாமைத்துவ திறன்

வியாபாரம் மற்றும் சமூக நிறுவனங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து இலக்கு நோக்கி இலகுவான முறையில் துரிதமாக பயணிப்பதற்கு பங்காற்றும்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல். 

சுய அடையாளம் (Branding)

வளர்ந்து வரும் உலகில் சுய அடையாளம் ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களையும், பயன் பெறுநர்களையும் உருவாக்குவதற்கு துணை நிற்கும்

சமூக வலைத்தள சேவைகள்

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய வழிமுறைகள் மூலம் சிறந்த பயன் வழங்குனராக வியாபாரத்திலும் சமூக சேவை நிறுவனங்களிலும் பரிணமிக்கும் வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Ai தொழில் நுட்பம்

குறுகிய நேரத்தில் பல விடயங்களை திறம்பட இலகுவாக செய்து கொள்வதற்கான Ai tools மற்றும் அதன் பயன்பாடுகளை அறிந்து கொள்ள உதவி செய்யும்.

தகவல் பாதுகாப்பு

 எனது  Tools, Devices, softwares மூலமாக ஏற்படக்கூடிய தகவல் பாதுகாப்பை  உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளை அறிவதன் மூலம் நவீன முறையில் உங்களுடைய கருத்துக்களையும் வியாபார எண்ணங்களையும் நடைமுறை ரீதியாக பிரயோகிப்பதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் பங்காற்றும்.

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

முழுமையாக 08-10 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்

^

நிறைவு செய்த ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டணம்

^

30 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

விரிவுரையாளர் விபரம்

Abubakr Ismail

விரிவுரையாளர்

Doctorate in Business Administration (R)

MBA, University of West London

Post Graduate Diploma in Islamic Finance (B&I)-UK

Bachelor of Business Management at University of Kelaniya

14 years experience

Offered by

பாடநெறி நடைபெறும் முறை

\

விரிவுரை /வகுப்பு

  • பாடநெறிக்கான வகுப்புகள் விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
  • Zoom அல்லது இணையதளத்தின் (LMS) ஊடாக வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

20 புள்ளிகள்

\

கலந்துரையாடல்

  • ஆலிம்கள் (5 or 6 பேர் கொண்ட) உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டு Zoom/WhatsApp/ Aalim App மூலம் கற்ற விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டும்.
  • பாடநெறி 20 மணி நேரம் எனில் கலந்துரையாடல் குறைந்தபட்சம் 20 மணி நேரம் நடைபெறும்

50 புள்ளிகள்

\

மதிப்பீடு (Assignment)

  • ஆலிம்கள் ஒரு மதிப்பீட்டினை குழுவாகவோ அல்லது தனியாகவோ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தமது தொழில், கல்வி, அனுபவத்துக்கேற்ப கற்ற விடயங்களை வைத்து மதிப்பீடு வேறுபடும்.

30 புள்ளிகள்

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum

Module 1: AI as a Working Assistant
Module 2: Teaching & Dawah Content Production
Module 3: Productivity, Administration & Media Support
Module 4: Advanced Usage, Control & Sustainability

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Apply for English

Feedback

This will close in 0 seconds

Feedback (Strat a Company)

Feedback

This will close in 0 seconds

Watch Workshops

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Sinhala

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

எங்கள் aalim.com App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

This will close in 0 seconds

Android App

Our aalim.com Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Marketing

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

This will close in 0 seconds

Apply for Emotional Intelligence

This will close in 0 seconds

Apply for Leadership

This will close in 20 seconds

Apply for Time Management OLD

This will close in 20 seconds

Apply for Time Management

This will close in 20 seconds

Apply for Canva

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Accounting for Aalims

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Certificate in Business Management

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Foundation in Professional Behaviour & Skills

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Apply for LD Early Childhood Development

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds