எங்கிருந்தும் கற்கலாம்
Online & Zoom
கால அளவு
07 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
04/06/2025
Certificate in English
(ஆங்கில மொழி சான்றிதழ் பாடநெறி)
புதிய விடயங்களை கற்றுக்கொள்வதற்கும், பிறருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஆங்கில மொழி பெரிதும் உதவுவதனால் ஆங்கில மொழியை கற்றுக் கொள்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அவசியமாகும்.
இப்பாடநெறியில், அடிப்படை ஆங்கில வார்த்தைகள், இலக்கணம் மற்றும் உங்களுடைய ஆங்கில பேச்சுத் திறனையும் கட்டம் கட்டமாக வளர்த்துக் கொள்ளும் அடிப்படையில் ஆலிம்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
Certificate in English
(ஆங்கில மொழி சான்றிதழ் பாடநெறி)
புதிய விடயங்களை கற்றுக்கொள்வதற்கும், பிறருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஆங்கில மொழி பெரிதும் உதவுவதனால் ஆங்கில மொழியை கற்றுக் கொள்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அவசியமாகும்.
இப்பாடநெறியில், அடிப்படை ஆங்கில வார்த்தைகள், இலக்கணம் மற்றும் உங்களுடைய ஆங்கில பேச்சுத் திறனையும் கட்டம் கட்டமாக வளர்த்துக் கொள்ளும் அடிப்படையில் ஆலிம்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தும் கற்கலாம்
Online & Zoom
கால அளவு
மொழி
ஆரம்பமாகும் திகதி
04/06/2025
நீங்கள் ஏன் ஆலிம்களுக்கான ஆங்கில மொழி சான்றிதழ் பாடநெறியை தொடர வேண்டும் ?

தனித்துவமான வடிவமைப்பு
ஆலிம்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப எந்த நேரத்திலும் கற்க உதவுகிறது.

உலகளவில் அதிகம் பேசப்படும் மொழி
ஆங்கிலம் உலகளவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மொழி என்பதால், புதிய விடயங்களை கற்றுக் கொள்வதுடன் இஸ்லாத்தின் தூதை பிறருடன் கலந்துரையாடல், ஆக்கங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

கேட்டல் மற்றும் பேசுதல்
கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்த உரையாடல்கள் மற்றும் ஆடியோ மூலம் பயிற்சிகள்.

நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்
பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் செயல்முறை அறிவை மேம்படுத்த உதவும்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

கட்டம் கட்டமாக தொடர் வழிகாட்டல்
பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிம்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள் கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடநெறியானது ஆங்கில மொழியை கற்கும் ஆலிம்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆங்கில மொழியை தெரியாதவர்கள் கட்டம் கட்டமாக கற்பதற்கான வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
தமிழ் கலந்த ஆங்கிலம் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் [தமிழ்] விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
வாராந்தம் இரண்டு மணித்தியாலங்கள் zoom மூலம் பாடம் நடைபெறும்.
01 வருடங்கள்
கட்டணம்
45,000 LKR ($155) – இலவசம் அதற்குப் பதிலாக 250 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

Anas Azwer
விரிவுரையாளர்கள்
B.Ed (TESL) Reading
CIHRM
Hnd. Counselling
Experience: 12 years as an English Language Skills Trainer
Offered by

Next Batch – 04/06/2025
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

Assignment (வகுப்பீடு) 70 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 15 Marks
Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 15 Marks
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum
Level 01
Content:
- You are skilled in learning English
– Nouns, verbs
– Adjectives, Adverbs, Preposition
– Elephant Motivation
– Relative Clauses, Articles
- Listening Technique
– Vocabulary
– Helping verbs, Pronouns
– Change yourself
- Dubbing Artist Technique
– Sentence Structure
– Grammar revision
- Tools to improve English (CG, GT)
- Tools to improve English (GL, DM)
- Letter Writing
- Copywriting Technique
Level 02
Content:
- Detailed Grammar
- Navigating the Interface
Level 03
Content:
- Tenses & Usage
Level 04
Content:
- Passive Voice
Level 05
Content:
- Practical Grammar
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 04/06/2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்