எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
10-12 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
10/11/2025
Diploma in Business Management
(வணிக முகாமைத்துவம் டிப்ளோமா)
ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற வணிக முகாமைத்துவம் டிப்ளோமா பாடநெறி.
இலாப நோக்குடைய மற்றும் சமூக சேவை நிறுவனங்களை ஆரம்பித்தல் மற்றும் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வது சார்ந்து திறன்களை ஆழமாக நடைமுறை ரீதியாக கற்பிக்கப்படுகின்ற பாடநெறி.
Diploma in Business Management
(வணிக முகாமைத்துவம் டிப்ளோமா)
ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற வணிக முகாமைத்துவம் டிப்ளோமா பாடநெறி.
இலாப நோக்குடைய மற்றும் சமூக சேவை நிறுவனங்களை ஆரம்பித்தல் மற்றும் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வது சார்ந்து திறன்களை ஆழமாக நடைமுறை ரீதியாக கற்பிக்கப்படுகின்ற பாடநெறி.
எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
10-12 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
10/11/2025
நீங்கள் ஏன் வணிக முகாமைத்துவ பாடநெறியை நீங்கள் தொடர வேண்டும் ?

நிறுவன முகாமைத்துவம்
இலாப நோக்குடைய இலாப நோக்கற்ற நிறுவனங்களை ஆரம்பித்தல், முகாமை செய்தல், வளர்த்தல் குறித்து விரிவாக கற்பிக்கப்படும்

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

தனித்துவமான வடிவமைப்பு
ஆலிம்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான கற்பித்தல்
பொதுவாக முகாமைத்துவ பாடநெறிகளை கற்பதற்கு பல ஆண்டுகள் தேவை. ஆனால், நாங்கள் ஆலிம்களை மையமாக கொண்டு இப்பாடநெறியை தேவையான விடயங்களை சுருக்கமாகவும், இலகுவான முறையிலும் வடிவமைத்துள்ளோம்.

நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்
பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் செயல்முறை அறிவை மேம்படுத்த உதவும்.

இலகுவான மதிப்பீட்டு முறை
பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிம்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள் கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாடநெறியை பின்பற்றுவதன் மூலம், இலாப நோக்குடைய, இலாப நோக்கற்ற நிறுவனங்களை வெற்றிகரம் முறையில் முகாமைத்துவம் செய்து முன்னேற்றச் செல்வதற்கு மிகவும் உறுதுணையாக அமையும். சிறந்த நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான உங்களுக்கான அரிய வாய்ப்பாகும்.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
வாராந்தம் 7-9 மணித்தியாளங்கள் நேர ஒதுக்கீடு தேவைப்படும்
10-12 மாதங்கள்
கட்டணம்
கட்டாயம் 350 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

விரிவுரையாளர்கள்
Professionally Qualified
BBA/MBA/PhD Holders
Ulama Lecturers (Not All)
Field Experience
Experienced in Lecturing
Offered by
Next Batch – 10/11/2025
பாடநெறி நடைபெறும் முறை
விரிவுரை /வகுப்பு
- பாடநெறிக்கான வகுப்புகள் விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
- இணையதளத்தின் (LMS) ஊடாக பாடநெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
20 புள்ளிகள்
கலந்துரையாடல்
- ஆலிம்கள் (5 or 6 பேர் கொண்ட) உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டு Zoom/WhatsApp மூலம் கற்ற விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டும்.
- பாடநெறி 20 மணி நேரம் எனில் கலந்துரையாடல் குறைந்தபட்சம் 20 மணி நேரம் நடைபெறும்.
50 புள்ளிகள்
மதிப்பீடு (Assignment)
- ஆலிம்கள் ஒரு சிறிய மதிப்பீட்டினை குழுவாகவோ அல்லது தனியாகவோ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
- தமது தொழில், கல்வி, அனுபவத்துக்கேற்ப கற்ற விடயங்களை வைத்து மதிப்பீடு வேறுபடும்.
30 புள்ளிகள்
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Curriculum
தொழில்முனைவு (Entrepreneurship)
வணிக முகாமைத்துவம் அறிமுகம் (Introduction to Business Management)
கணக்கீடு (Accounting)
சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் (Marketing Management)
மனித வள முகாமைத்துவம் (Human Resources Management)
வியாபாரத்திற்கான தகவல் தொழில்நுட்பம் (IT for Business)
பொருளியல் (Economics)
உபாய திட்டமிடலின் அடிப்படைகள்(Strategic Planning Foundations)
செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence)
Project Management
Personal and Professional Development
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 10/11/2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்












































