எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
8 மணித்தியாலங்கள் (4 வகுப்புகள்)
மொழி
ஆரம்பமாகும் திகதி
21/01/2026
Early childhood Development
(முன் பள்ளிப் பருவ விருத்தி)
இப்பாடநெறி, குழந்தையின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் உருவாகும் அறிவியல், உணர்ச்சி, மற்றும் சமூகத் தன்மைகள் குறித்த அடிப்படை கருத்துகளை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளின் மனம், பழக்கவழக்கம், மற்றும் வளர்ச்சிப் படிகள் குறித்த புரிதலை வழங்கும் இந்தப் பாடநெறி, பெற்றோர் மற்றும் சமூகத்துடன் பணிபுரியும் வழிகாட்டிகளுக்குத் தக்கதொரு வழிகாட்டல் அளிக்கிறது. இப்பாடநெறியின் மூலம், நீங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் வளமான வளர்ச்சிக்கான பயனுள்ள அறிவும் நடைமுறைத் திறன்களும் பெற்றுக் கொள்ள முடியும்.
Early childhood Development
(முன் பள்ளிப் பருவ விருத்தி)
இப்பாடநெறி, குழந்தையின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் உருவாகும் அறிவியல், உணர்ச்சி, மற்றும் சமூகத் தன்மைகள் குறித்த அடிப்படை கருத்துகளை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளின் மனம், பழக்கவழக்கம், மற்றும் வளர்ச்சிப் படிகள் குறித்த புரிதலை வழங்கும் இந்தப் பாடநெறி, பெற்றோர் மற்றும் சமூகத்துடன் பணிபுரியும் வழிகாட்டிகளுக்குத் தக்கதொரு வழிகாட்டல் அளிக்கிறது. இப்பாடநெறியின் மூலம், நீங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் வளமான வளர்ச்சிக்கான பயனுள்ள அறிவும் நடைமுறைத் திறன்களும் பெற்றுக் கொள்ள முடியும்.
எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
8 மணித்தியாலங்கள் (4 வகுப்புகள்)
மொழி
ஆரம்பமாகும் திகதி
21/01/2026
ஏன் இந்த முன் பள்ளிப் பருவ விருத்தி பாடநெறியை நீங்கள் தொடர வேண்டும் ?

முன் பள்ளிப் பருவ விருத்தி பற்றிய ஆழமான புரிதல்
முன் பள்ளிப் பருவம் என்பது மனித வாழ்க்கையின் அடித்தளமாகும். இப்பாடநெறியின் மூலம், அவர்களின் அறிவு, மொழி, உணர்வு, மற்றும் சமூகத் திறன்களை உருவாக்குவது எப்படி என்பது பற்றிய ஆழமான அறிவை வழங்குகின்றது.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

நேர்த்தியான கற்பித்தல்
ஆலிமாக்களை மையமாக கொண்டு இப்பாடநெறியை நடைமுறை வழிகாட்டல்களுடன் கூடிய பயிற்சி தொகுப்புகள், செயல் திட்டங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் தேவையான விடயங்களை சுருக்கமாகவும், இலகுவான முறையிலும் வடிவமைத்துள்ளோம்.

கல்வி நிலையங்களுடன் பணிபுரிய உதவுகின்றது
மதப்பள்ளிகள், முன்பள்ளிகள் அல்லது சமூகக் கல்வி நிலையங்களில் ஆலிமாக்கள் திறமையாக பங்கு கொள்ளும் வகையில் இப்பாடநெறி பயிற்சி அளிக்கிறது.

குழந்தையின் மனநலத்தைக் கவனிக்கும் அடிப்படை அறிவு
முன் பள்ளிப் பருவம் என்பது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாகும். இந்த பயிற்சி மூலமாக, குழந்தையின் அறிவியல், உளவியல் மற்றும் நடத்தை வளர்ச்சிக்கு தேவையான வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம்.

இலகுவான மதிப்பீட்டு முறை
பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிமாக்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள் கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாடநெறியின் மூலம் நீங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் வளமான வளர்ச்சிக்கான பயனுள்ள அறிவும் நடைமுறைத் திறன்களும் பெற்றுக் கொள்ள முடியும்.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிமாக்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிமாக்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
வாராந்தம் 4-6 மணித்தியாலங்கள் நேர ஒதுக்கீடு (Zoom and Online)
8 மணித்தியாலங்கள்
4 வகுப்புகள் பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டணம் (15,000LKR - $50)
இப்பாடநெறியானது முற்றிலும் இலவசம்.
விரிவுரையாளர் விபரம்

Thahir Noorul Isra
விரிவுரையாளர்
B. A, M.SW (India)
Counselor (NISD) PGDE
Dip. In. SEN & Sign
Specialist in Inclusive Education & Special Education Needs.
Offered by
Next Batch – 21/01/2026
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
Assignment (வகுப்பீடு) 35 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 50 Marks
Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks
குழுவாக செயற்படுதல். 10 Mark
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பாடத்திட்டம்
Development Stages of the Child
Learning Process and Identify the Child
Social and Emotional Learning
Language Skills
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 21/01/2026
வரையறுக்கப்பட்ட ஆலிமாக்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள்.
இன்றே தொடர்பு கொள்ளுங்கள்



















































