
Our Past Events
aalim.com is a not-for-profit for Aalim education platform where experts and educational institutions offer courses related to business, IT, and other essential skills.

Our Past Events





Jamiyyathul Ulama
Akuruna Sri Lanka
வியாபார முகாமைத்துவம் மற்றும் வியாபார நுட்பங்கள். (தன்னிறைவான ஆலிம்களின் உருவாக்கத்தை நோக்கி.) எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அக்குரணை கிளையுடன் இணைந்து இடம்பெற்ற நேரடி செயலமர்வில் சுமார் 100 ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர். பேருவளை பிரதேச இரண்டு ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் சில காட்சிகளை இங்கே காணலாம்.










Meezaniyya Arabic College
Akuruna Sri Lanka
நவீன தொழில்நுட்ப மாற்றங்களும், சமூக ஊடகங்களும்.(வினைத்திறன் மிக்க தஃவாவுக்கு பங்காற்றும்.)எனும் தலைப்பில் அக்குரணை மீஸானிய்யா அரபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நேரடி செயலமர்வின் சில காட்சிகளை இங்கே காண்கின்றீர்கள். இதில் மீஸானிய்யா அரபுக் கலாசாலையின் அதிபர், உப அதிபர், பாடசாலை விரிவுரையாளர்கள், இறுதி வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 60 பேர் கலந்து பயன்பெற்றனர்.


Rasheediyyah Arabic College
Akuruna Sri Lanka
நவீன தொழில்நுட்ப மாற்றங்களும், சமூக ஊடகங்களும்.(வினைத்திறன் மிக்க தஃவாவுக்கு பங்காற்றும்.)எனும் தலைப்பில் அக்குரணை ரஷீதிய்யா அரபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நேரடி செயலமர்வின் சில காட்சிகளை இங்கே காண்கின்றீர்கள். இதில் அதிபர், உப அதிபர், கல்லூரி விரிவுரையாளர்கள், இறுதி வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 20 பேர் கலந்து பயன்பெற்றனர்.





Jamiyyathul Ulama
Gampola Sri Lanka
வியாபார முகாமைத்துவம் மற்றும் வியாபார நுட்பங்கள். (தன்னிறைவான ஆலிம்களின் உருவாக்கத்தை நோக்கி.) எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கம்பளை கிளையுடன் இணைந்து இடம்பெற்ற நேரடி செயலமர்வில் சுமார் 80 ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர். அதன் சில காட்சிகளை இங்கே காணலாம்.


Jamiyyathul Ulama
Hijirapura Sri Lanka
வியாபார முகாமைத்துவம் மற்றும் வியாபார நுட்பங்கள். (தன்னிறைவான ஆலிம்களின் உருவாக்கத்தை நோக்கி.) எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹிஜ்ராபுர கிளையுடன் இணைந்து இடம்பெற்ற நேரடி செயலமர்வில் சுமார் 30 ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர். அதன் சில காட்சிகளை இங்கே காணலாம்.




Haleemiyya Arabic College
Matale Sri Lanka
நவீன தொழில்நுட்ப மாற்றங்களும், சமூக ஊடகங்களும்.(வினைத்திறன் மிக்க தஃவாவுக்கு பங்காற்றும்.)எனும் தலைப்பில் அக்குரணை மீஸானிய்யா அரபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நேரடி செயலமர்வின் சில காட்சிகளை இங்கே காண்கின்றீர்கள். இதில் மீஸானிய்யா அரபுக் கலாசாலையின் அதிபர், உப அதிபர், பாடசாலை விரிவுரையாளர்கள், இறுதி வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 60 பேர் கலந்து பயன்பெற்றனர்.


Yoosufiyya Arabic College
Matale Sri Lanka
நவீன தொழில்நுட்ப மாற்றங்களும், சமூக ஊடகங்களும்.(வினைத்திறன் மிக்க தஃவாவுக்கு பங்காற்றும்.)எனும் தலைப்பில் மாத்தளை யூசுபிய்யா அரபுக் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நேரடி செயலமர்வின் சில காட்சிகளை இங்கே காண்கின்றீர்கள். இதில் கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், இறுதி வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் கலந்து பயன்பெற்றனர்.

