எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
மூன்று மாதங்கள் (ஒரு மாதத்தில் நிறைவு செய்ய முடியும்)
மொழி
ஆரம்பமாகும் திகதி
29.07.2025 (பதிவு முடிவு திகதி 25.07.2025)
Foundation in Professional Behaviour & Interpersonal Skills
(மஸ்ஜித் இமாம்களுக்கான திறன் விருத்தி பாடநெறி)
மஸ்ஜித் இமாம்களின் வினைத்திறன் மிக்க பங்களிப்பின் மூலம் மஸ்ஜிதுகளூடாக சமூக மாற்றத்திற்கு துணை நிற்கும் மிகச்சிறந்த இமாம்களை உருவாக்கும் பாடநெறி
Foundation in Professional Behaviour & Interpersonal Skills
(மஸ்ஜித் இமாம்களுக்கான திறன் விருத்தி பாடநெறி)
மஸ்ஜித் இமாம்களின் வினைத்திறன் மிக்க பங்களிப்பின் மூலம் மஸ்ஜிதுகளூடாக சமூக மாற்றத்திற்கு துணை நிற்கும் மிகச்சிறந்த இமாம்களை உருவாக்கும் பாடநெறி
எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
மூன்று மாதங்கள் (ஒரு மாதத்தில் நிறைவு செய்ய முடியும்)
மொழி
ஆரம்பமாகும் திகதி
29.07.2025 (பதிவு முடிவு திகதி 25.07.2025)
நீங்கள் ஏன் திறன் விருத்தி பாடநெறியை தொடர வேண்டும் ?

திறமையான நேர பயன்பாடு
நேரத்தை சீரான முறையில் திட்டமிடுவது, அதை திறமையாக பயன்படுத்துவதற்கும், குறைவான நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கும் உதவுகிறது.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

பரந்த விழிப்புணர்வு மற்றும் பார்வை
தலைமைத்துவப் பாடநெறிகள் உங்கள் பார்வையை விரிவாக்கி, உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது.

சிறந்த உரையாடல் திறன்
மஹல்லாவாசிகளுடன் ஆரோக்கியமான கலந்துரையாடலை வளர்த்துக் கொள்வதற்கு உதவி செய்யும்

சிறந்த செயல்பாடுகள்
நேரத்தை சரியாகக் கணக்கிட்டு, அதைத் திட்டமிட்ட விதத்தில் பயன்படுத்துதல் மூலம் நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தலாம்.

தலைமைத்துவம்
தலைமைத்துவ பண்புகளை வளர்த்து அரச மற்றும் சிவில் சமூகத்தினருடன் முன்மாதிரியான இமாமாக பரிணமிக்க முடியும்
இப் பாடநெறியானது இமாம்கள் தங்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்க உதவும். இது நீங்கள் எதிர்கொள்ளும் மிக சவாலான வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
இமாம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி
இமாம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளர்களால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
முழுமையாக 30-40 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்
மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்
ஒரு மாத காலத்திலும் பூர்த்தி செய்ய முடியும்
நிறைவு செய்த இமாம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
கட்டணம் amount 75,000
75,000 – இலவசம் அதற்குப் பதிலாக 85 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.
விரிவுரையாளர் விபரம்

Ismail A Azeez
விரிவுரையாளர்
MBA, BA TPMA Certified Trainer and Assessor (LPI-UK) Instructional Designer & Assessor
Management Consultant
Corporate Trainer

Abubakr Ismail
விரிவுரையாளர்
Doctorate in Business Administration (R)
MBA, University of West London
Post Graduate Diploma in Islamic Finance (B&I)-UK
Bachelor of Business Management at University of Kelaniya
14 years experience
Offered by

Next Batch – 29.07.2025
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

Assignment (வகுப்பீடு) 75 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 25 Marks
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum
Module 1: Leadership
- Introduction to Leadership
- Leadership Style
- Emotional Intellegence for Leaders
- Communication Skills for Leaders
- Servant Leadership
- Strategic Thinking and Decision Making
- Influencing and Negotiation
- Conflict Resolution
- Role of a Leader
- Leading Innovation & Change
- Ethics and Integrity in Leadership
- Leadership and Continuous Learning
- Assignment 01
Module 2: Time Management
- Time management Introduction
- Digital Tools for Time Management
- Long term Perspective
- Practice
- Consciousness and involvement
- Assignment
Module 3: Emotional Intelligence
- Introduction to Emotional Intelligence.
- Definition and
- Importance of Emotional Intelligence.
- Key components of Emotional Intelligence.
- Ways to improve Emotional Intelligence.
- Uses and functions of Emotional Intelligence.
- Emotional Intelligence in technology.
- Intelligence in self-improvement.
- Emotional Intelligence in learning and education.
- Functions of intelligence.
- Emotional Intelligence and social relationships.
- Psychology for individual and family life.
- Contributions of intelligence.
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 29.07.2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்