loader image

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom/ Online

கால அளவு

1 Months

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

16.05.2026 (பதிவு முடிவு திகதி 15.05.2026)

Human Resource Management (HRM)

நிறுவனங்களில் மனிதவளத்தை நிர்வகித்து, பணியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் நிறுவன வெற்றியை எவ்வாறு அடையலாம் என்பதை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் நவீன பணியிட சூழல்களில் மனிதவள மேலாண்மையை திறம்பட கையாளுவதற்கான நடைமுறை அறிவும் தொழில்முறை திறன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Human Resource Management (HRM)

நிறுவனங்களில் மனிதவளத்தை நிர்வகித்து, பணியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் நிறுவன வெற்றியை எவ்வாறு அடையலாம் என்பதை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் நவீன பணியிட சூழல்களில் மனிதவள மேலாண்மையை திறம்பட கையாளுவதற்கான நடைமுறை அறிவும் தொழில்முறை திறன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom/ Online

கால அளவு

1 Months

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

16.05.2026 (பதிவு முடிவு திகதி 15.05.2026)

நீங்கள் ஏன் Human Resource Management பாடநெறியை தொடர வேண்டும்?

திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறை திறன்

வேலைகளை சரியான முறையில் திட்டமிட்டு, நிர்வாகத்துடன் ஒழுங்காக செயல்படுத்தும் திறனை பெற்றுக் கொள்ள முடியும்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல். 

சமூக மற்றும் தஃவா சேவை மேம்பாடு

சமூக சேவை மற்றும் தஃவா நடவடிக்கைகளை சிறந்த திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்தும் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

மனிதவள மேம்பாட்டு அறிவு

ஒவ்வொருவரின் திறமைகளை கண்டறிந்து, சரியான பொறுப்புகளில் ஈடுபடுத்தும் முறைகளை கற்றுக் கொள்ள முடியும்.

சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு

திறமையான நிர்வாகம் மற்றும் நல்ல மனிதவள மேலாண்மையின் மூலம் சமூக மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்.

தொழில்முறை தொடர்புத்திறன்

பணியாளர்கள் மற்றும் சமூகத்துடன் மரியாதையுடனும் தொழில்முறையுடனும் தொடர்பு கொள்ளும் திறன்களை மேம்படுத்த முடியும்.

தலைமைத்துவ திறன், திட்டமிடல், ஒழுங்குமுறை, தொடர்புத்திறன் மற்றும் தொழில்முறை நிர்வாக திறன்களை வளர்த்துக்கொள்ள இந்த பாடநெறி உதவுவதால், ஆலிம்கள் சமூக மற்றும் நிர்வாக துறைகளில் சிறப்பாக செயல்படுவதற்கு இது பெரும் ஆதாரமாக அமையும்.

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

முழுமையாக 18-20 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்

^

நிறைவு செய்த ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டணம்

^

60 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

விரிவுரையாளர் விபரம்

Faslan Malakooth

விரிவுரையாளர்

Master of Business Administration - University of Bedfordshire

Chartered Qualification in Human Resource Management - CIPD UK Accredited

Diploma in Psychology & Counselling

10 years experience

Offered by

பாடநெறி நடைபெறும் முறை

\

விரிவுரை /வகுப்பு

  • பாடநெறிக்கான வகுப்புகள் விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
  • Zoom அல்லது இணையதளத்தின் (LMS) ஊடாக வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

20 புள்ளிகள்

\

கலந்துரையாடல்

  • ஆலிம்கள் (5 or 6 பேர் கொண்ட) உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டு Zoom/WhatsApp/ Aalim App மூலம் கற்ற விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டும்.
  • பாடநெறி 20 மணி நேரம் எனில் கலந்துரையாடல் குறைந்தபட்சம் 20 மணி நேரம் நடைபெறும்

50 புள்ளிகள்

\

மதிப்பீடு (Assignment)

  • ஆலிம்கள் ஒரு மதிப்பீட்டினை குழுவாகவோ அல்லது தனியாகவோ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தமது தொழில், கல்வி, அனுபவத்துக்கேற்ப கற்ற விடயங்களை வைத்து மதிப்பீடு வேறுபடும்.

30 புள்ளிகள்

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum

Module 1: Introduction to HR and Its Strategic Importance
  • HR’s Role in Organizations: How HR supports both business and community objectives.
  • Aligning HR with Leadership: How Aalims, as leaders, can leverage HR functions in day-to-day activities
Module 2: Recruitment and Selection
  • Attracting Talent: Developing job descriptions and job postings to attract qualified candidates.
  • Screening and Interviewing: Efficiently screening resumes and conducting structured interviews.
  • Selection Process: Making fair, unbiased hiring decisions.
  • Job Offer and Negotiation: Extending offers and handling negotiations.
Module 3: Training and Development
  • Employee Skill Development: Identifying training needs and implementing programs to enhance skills.
  • Career Development: Offering growth opportunities and supporting employee development.
  • Measuring Training Effectiveness.
Module 4: Performance Management and Employee Development
  • Setting Goals and KPIs: Defining clear employee expectations.
  • Performance Appraisals: Conducting effective and constructive performance reviews.
  • Reward and Recognition Systems: How to implement incentive programs to boost productivity.
  • Continuous Feedback and Coaching.
Module 5: Compensation and Benefits
  • Competitive Compensation: Understanding salary structures, bonuses, and incentives.
  • Benefits Administration: Health benefits, leave management, and other employee perks.
  • Legal Compliance in Compensation: Ensuring adherence to labor laws in Sri Lanka.
Module 6: Employee Relations and Conflict Resolution
  • Building Positive Employee Relations: How to maintain a healthy and productive work environment.
  • Conflict Resolution: Identifying, managing, and resolving conflicts.
  • Handling Grievances: Responding effectively to employee complaints and disputes
Module 8: Health, Safety, and Well-Being
  • Workplace Health and Safety: Ensuring compliance with safety
    regulations and promoting employee well-being.
  • Mental Health and Work-Life Balance: Practical strategies to foster a healthy work environment.
Module 9: HR Strategy and Planning
  • Workforce Planning: Aligning workforce needs with organizational
    goals.
  • Succession Planning: Ensuring leadership continuity through
    succession strategies.
  • HR Metrics and Data-Driven Decision-Making.
Module 10: Talent Management and Leadership Development
  • Attracting and Retaining Top Talent: Identifying high-performers and fostering career development.
  • Leadership Development: Practical steps to groom future leaders.
  • Promoting Internal Growth: Offering advancement opportunities within the organization.
Module 11: Diversity and Inclusion in the Workplace
  • Promoting Diversity: Understanding the importance of a diverse workforce.
  • Inclusive Leadership: How leaders can foster inclusivity in the workplace.
  • Addressing Biases: Practical techniques to minimize biases in decisionmaking.

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Apply for English

Feedback

This will close in 0 seconds

Feedback (Strat a Company)

Feedback

This will close in 0 seconds

Watch Workshops

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Sinhala

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

எங்கள் aalim.com App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

This will close in 0 seconds

Android App

Our aalim.com Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Marketing

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

This will close in 0 seconds

Apply for Emotional Intelligence

This will close in 0 seconds

Apply for Leadership

This will close in 20 seconds

Apply for Time Management OLD

This will close in 20 seconds

Apply for Time Management

This will close in 20 seconds

Apply for Canva

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Accounting for Aalims

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Certificate in Business Management

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Foundation in Professional Behaviour & Skills

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Apply for LD Early Childhood Development

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds