எங்கிருந்தும் கற்கலாம்
Zoom/ Online
கால அளவு
03 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
12.09.2025 (பதிவு முடிவு திகதி 07.09.2025)
Human Resource Management
(மனித வள முகாமைத்துவம்)
வியாபாரம் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் வினைத்திறன் மிக்க அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு மனித வள முகாமைத்துவம் இன்றியமையாததாகும். நிறுவனங்களில் மனித வளத்தின் முழுமையான திறனை வெளிப்படுத்த, இப்பாடநெறி பங்காற்றும்.
IT for business & Social Organisations
(வியாபாரம் மற்றும் சமூக நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப பாடநெறி)
துரிதமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் வியாபாரம் நடவடிக்கைகள், சமூகப் பணிகளில் ஈடுபடும் போது அவசியமாக தேவைப்படும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்வதன் மூலம் வினைத்திறனான முகாமைத்துவம், புத்தாக்கம் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் ஆளுமை மிக்க ஆலிமாக செயற்படுவதற்கு பங்காற்றும்.
எங்கிருந்தும் கற்கலாம்
Zoom/ Online
கால அளவு
03 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
12.09.2025 (பதிவு முடிவு திகதி 07.09.2025)
நீங்கள் ஏன் மனித வள முகாமைத்துவ பாடநெறியை தொடர வேண்டும்?

தலைமைத் திறன்களை வளர்க்கும்
குழுக்களை வழிநடாத்துவது, கருத்து வேறுபாடுகளை தீர்ப்பது, விளக்கம் வழங்குவது போன்ற முக்கியமான தலைமைத் திறன்களை இப்பாடம் உங்களுக்கு கற்றுத் தரும்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

மனிதர்களை வெல்லும் திறன்
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அதன் ஊழியர்களின் முகாமைத்துவம் முக்கியமானது. HRM-ஐ கற்றுக்கொள்வதன் மூலம், திறமைகளை எவ்வாறு அடையாளம் காண வேண்டும், வைத்திருக்க வேண்டும் மற்றும் வளர்க்க வேண்டும் என்பதை அறியலாம்.

நிறுவன செயல்திறனை மேம்படுத்தலாம்
HR வழிமுறைகளை நிறுவன இலக்குகளுடன் இணைத்து, நிறுவனத்தின் வளர்ச்சி, திறன் மற்றும் தரத்தை உயர்த்த முடியும்.

மாற்றமடையும் சூழ்நிலைகளுக்கு ஈடு கொடுத்தல்
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் HR மென்பொருட்கள் போன்ற மாற்றங்களை எதிர்கொள்வதற்கான அனுபவத்தை வழங்கும்.

சர்வதேச அங்கீகாரமிக்க அறிவு
HRM தொடர்பான அறிவுகள் உலகளாவிய ரீதியில் ஏற்கப்பட்டவை. எத்துறையிலும், எந்நாட்டிலும் இதனை நடைமுறை ரீதியாக பயன்படுத்தி ஊழியர்களை ஊக்குவிப்பது மற்றும் ஏனைய ஊக்கி முறைகளை பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ளலாம்.
HR துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கும், முகாமை உதவியாளர், தலைமைப் பதவி வகிப்பவர்களுக்கும் சிறந்த அடித்தளத்தை வழங்குகிறது. ஊழியர் தேர்வு, திறனளித்தல், செயல்திறன் முகாமைத்துவம், ஊழியர்குளுக்கிடையிலான பலமான உறவு மற்றும் HR பகுப்பாய்வு போன்ற மிக முக்கியமான திறன்கள் மூலம் எந்தவொரு நிறுவனத்தையும் முன்னேற்றத் தூண்டும் முக்கியமான திறன்களை உங்களுக்கு வழங்கும்.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
முழுமையாக 20-30 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்
நிறைவு செய்த ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
கட்டணம் ( 52,000 LKR )
52,000 LKR – இலவசம் அதற்குப் பதிலாக 60 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.
விரிவுரையாளர் விபரம்

M.A.M Imamdeen
விரிவுரையாளர்
Software Engineer
IT lecturer
BSc (Hons) in Software Engineering
Offered by
Next Intake- 08.08.2025
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
Assignment (வகுப்பீடு) 75 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 25 Marks
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Curriculum
Module 1: Introduction to IT in Business and Non-Profit Contexts
- Why IT matters for today’s Aalims
- How digital tools enhance da’wah, and business
- Becoming a tech-enabled leader in your community
Module 2: Devices, Tools, and Basic Digital Literacy
- Choosing the right tech: Laptop, tablet, phone
- Operating systems & software types
- Cloud storage: Google Drive, OneDrive, Dropbox
- File management and basic troubleshooting
Module 3: Communication and Collaboration Tools
- Email tools: Gmail, Outlook, etiquette
- WhatsApp Business & Telegram for structured communication
- Zoom and Google Meet usage
- Scheduling: Google Calendar, Trello, TickTic
Module 4: Business Essentials with IT
- Google Sheets & Excel: Budgets, records, calculations
- Writing proposals & invoices using Google Docs + templates
- File sharing & secure document handling
- Online forms and survey tools (Google Forms)
Module 5: Website, Social Media, and Online Presence
- Website creation (Google Sites, Wix, WordPress.com)
- Social media for business & dawah: FB Pages, Instagram, YouTube
- Creating Google Business Profile
- Content posting: best practices & ethics
Module 6: Digital Marketing Basics
- Designing posters, flyers, quotes using Canva
- Using WhatsApp, SMS, and email marketing
- Facebook & Instagram Ad overview
- Creating simple Islamic content for promotion
Module 7: Cybersecurity and Digital Responsibility
- Strong passwords and authentication
- Identifying scams, phishing, malware
- Safe browsing and digital cleanliness
- Role model behavior online
Module 8: Introduction to ERP Systems
- What is ERP?
- How ERP helps small business & NGOs (inventory, HR, sales)
- Overview: SAP, Odoo, Zoho
- Simple live demo + getting started
Module 9: Digital Payment Systems and Online Transactions
- Accepting payments: Stripe, PayPal, local gateways
- Creating payment links and donation forms
Module 10: AI for Small Business
- What is AI? Why it matters now
- Prompt Engineering
- AI for Content Creation
- AI for Customer Support
- AI for Business Automation
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 08.08.2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

































