எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
2 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
Introduction to Business Management (வணிக முகாமைத்துவ அறிமுகம்)
ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற வணிக முகாமைத்துவ அடிப்படை பாடநெறி.
வணிக முகாமைத்துவத்தின் அடிப்படை கருத்துகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றிய விரிவான புரிதலைப் பெறுவீர்கள். வணிகத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. மற்றும் ஒரு வணிகத்தை நடத்துவதில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய அடிப்படை புரிதல்களை உள்ளடக்கி உள்ளது.
Introduction to Business Management
(வணிக முகாமைத்துவ அறிமுகம்)
ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற வணிக முகாமைத்துவ அடிப்படை பாடநெறி.
வணிக முகாமைத்துவத்தின் அடிப்படை கருத்துகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றிய விரிவான புரிதலைப் பெறுவீர்கள். வணிகத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. மற்றும் ஒரு வணிகத்தை நடத்துவதில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய அடிப்படை புரிதல்களை உள்ளடக்கி உள்ளது.
எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
2 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
நீங்கள் ஏன் வணிக முகாமைத்துவ அறிமுகப் பாடநெறியை தொடர வேண்டும்?

வணிக முகாமைத்துவம்
வணிக சூழல் மற்றும் அதன் இயக்கவியல் பற்றிய அடிப்படை புரிதலைப் பெறுவீர்கள்

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

தனித்துவமான வடிவமைப்பு
ஆலிம்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான கற்பித்தல்
நாங்கள் ஆலிம்களை மையமாக கொண்டு இப்பாடநெறியை தேவையான விடயங்களை சுருக்கமாகவும், இலகுவான முறையிலும் வடிவமைத்துள்ளோம்.

நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்
பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் செயல்முறை அறிவை மேம்படுத்த உதவும்.

இலகுவான மதிப்பீட்டு முறை
பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிமாக்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள் கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வணிக முகாமைத்துவத்தின் அடிப்படை கருத்துகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றிய விரிவான புரிதலைப் பெற்று, ஒரு வணிகத்தை நடத்துவதில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய அடிப்படை புரிதல்களை பெற்றுக்கொள்வீர்கள்.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டணம்
கட்டாயம் 27 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

Abubakr Ismail
விரிவுரையாளர்
Doctorate in Business Administration (R)
MBA, University of West London
Post Graduate Diploma in Islamic Finance (B&I)-UK
Bachelor of Business Management at University of Kelaniya
14 years experience
Offered by
Next Batch – எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
பாடநெறி நடைபெறும் முறை
விரிவுரை /வகுப்பு
- பாடநெறிக்கான வகுப்புகள் விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
- இணையதளத்தின் (LMS) ஊடாக பாடநெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
20 புள்ளிகள்
கலந்துரையாடல்
- ஆலிம்கள் (5 or 6 பேர் கொண்ட) உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டு Zoom/WhatsApp மூலம் கற்ற விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டும்.
- பாடநெறி 20 மணி நேரம் எனில் கலந்துரையாடல் குறைந்தபட்சம் 20 மணி நேரம் நடைபெறும்.
50 புள்ளிகள்
மதிப்பீடு (Assignment)
- ஆலிம்கள் ஒரு சிறிய மதிப்பீட்டினை குழுவாகவோ அல்லது தனியாகவோ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
- தமது தொழில், கல்வி, அனுபவத்துக்கேற்ப கற்ற விடயங்களை வைத்து மதிப்பீடு வேறுபடும்.
30 புள்ளிகள்
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Curriculum
Introduction To Business Management
The Globalization of Business
Business Basics
Starting a Business & Entrepreneurship
Managing for Business Success
Leading & Controlling
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்.
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்












































