loader image

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom & Online

கால அளவு

2 மாதங்கள்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

2025.06.02 (பதிவு முடிவுத்திகதி: 2025.05.30)

IT for Business

இந்த பாடநெறி மூலம், தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படை அறிமுகத்திலிருந்து, இணையதள மேலாண்மை, சமூக ஊடகங்கள், ERP மற்றும் AI போன்ற சிறந்த தொழில்நுட்பங்களை வணிகத்தில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். மேலும், இணையவழி ஒத்துழைப்பு கருவிகள் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்தும் தகுந்த புரிதலை பெற்றுக் கொள்ள உதவும்.

IT for Business

இந்த பாடநெறி மூலம், தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படை அறிமுகத்திலிருந்து, இணையதள மேலாண்மை, சமூக ஊடகங்கள், ERP மற்றும் AI போன்ற சிறந்த தொழில்நுட்பங்களை வணிகத்தில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். மேலும், இணையவழி ஒத்துழைப்பு கருவிகள் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்தும் தகுந்த புரிதலை பெற்றுக் கொள்ள உதவும்.

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom & Online

கால அளவு

2 மாதங்கள்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

2025.06.02 (பதிவு முடிவுத்திகதி: 2025.05.30)

நீங்கள் ஏன் IT for Business பாடநெறியை தொடர வேண்டும்? 

டிஜிட்டல் கருவிகளை வணிகத்தில் பயன்படுத்தும் திறனை வளர்க்க

கணினி, மென்பொருள், இணையதளம், சமூக ஊடகம் போன்ற கருவிகளை வணிகத்தில் பயன்படுத்த கற்றுக் கொள்ளலாம்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

தனித்துவமான வடிவமைப்பு

ஆலிம்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை தயாரிப்பை மேம்படுத்துகிறது

ஆலிம்கள் IT மற்றும் வணிகம் ஆகிய இரண்டிலும் அடிப்படைத் திறன்களை பெறுவதால், வேலைவாய்ப்பு பெறும் திறனும், தொழில் தொடங்கும் திறனும் அதிகரிக்கிறது.

நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்

பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் செயல்முறை அறிவை மேம்படுத்த உதவும்.

இலகுவான மதிப்பீட்டு முறை

பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிமாக்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள்  கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தொழில்முனைவோர் மற்றும் நிறுவன ஊழியர்கள் IT செயல்பாடுகள் மற்றும் கருவிகளை எளிதாகப் புரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்தும் திறன்களை வளர்த்துக்கொள்ள இப்பாடநெறி உதவும்.

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

2 மாதங்கள் (Zoom)

கட்டணம்

^

50,000 LKR ($165) – இலவசம் அதற்குப் பதிலாக 60 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

^

உங்களால் 60 மணித்தியாளம் சமூக சேவை செய்வது சிரமமாயின் கட்டணம் – 4500 LKR

Abubakr Ismail

விரிவுரையாளர்கள்

Doctorate in Business Administration (R)

MBA, University of West London

Post Graduate Diploma in Islamic Finance (B&I)-UK

Bachelor of Business Management at University of Kelaniya

14 years experience

Offered by

ஆரம்பமாகும் திகதி – 2025.06.02

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

\

Assignment (வகுப்பீடு) 70 Marks

\

பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 20 Marks

\

வகுப்பில் கலந்து கொள்ளல் (Zoom, Revision Session) 10 Marks

\

Distinction: Outstanding performance (70 Marks or above)

\

Merit: Above-average performance (60-69 Marks)

\

Pass: Satisfactory performance (50-59 Marks)

\

Fail: Unsatisfactory performance (below 50Marks)

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum

Introduction to IT in Business and Non-Profit Contexts
  • Why IT matters for today’s Aalims
  • How digital tools enhance da’wah, and business
  • Becoming a tech-enabled leader in your community
Devices, Tools, and Basic Digital Literacy
  • Choosing the right tech: Laptop, tablet, phone
  • Operating systems & software types
  • Cloud storage: Google Drive, OneDrive, Dropbox
  • File management and basic troubleshooting
Communication and Collaboration Tools
  • Email tools: Gmail, Outlook, etiquette
  • WhatsApp Business & Telegram for structured communication
  • Zoom and Google Meet usage
  • Scheduling: Google Calendar, Trello, TickTick
Business Essentials with IT
  • Google Sheets & Excel: Budgets, records, calculations
  • Writing proposals & invoices using Google Docs + templates
  • File sharing & secure document handling
  • Online forms and survey tools (Google Forms)
Website, Social Media, and Online Presence
  • Website creation (Google Sites, Wix, WordPress.com)
  • Social media for business & dawah: FB Pages, Instagram, YouTube
  • Creating Google Business Profile
  • Content posting: best practices & ethics
Digital Marketing Basics
  • Designing posters, flyers, quotes using Canva
  • Using WhatsApp, SMS, and email marketing
  • Facebook & Instagram Ad overview
  • Creating simple Islamic content for promotion
Cybersecurity and Digital Responsibility
  • Strong passwords and authentication
  • Identifying scams, phishing, malware
  • Safe browsing and digital cleanliness
  • Role model behavior online
Introduction to ERP Systems
  • What is ERP?
  • How ERP helps small business & NGOs (inventory, HR, sales)
  • Overview: SAP, Odoo, Zoho
  • Simple live demo + getting started
Digital Payment Systems and Online Transactions
  • Accepting payments: Stripe, PayPal, local gateways
  • Creating payment links and donation forms
AI for Small Business
  • What is AI? Why it matters now
  • Prompt Engineering
  • AI for Content Creation
  • AI for Customer Support
  • AI for Business Automation

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

New Batch Intake : 2025.05.02
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Apply for English

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

This will close in 0 seconds

Apply for Marketing

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

This will close in 0 seconds

Time Management

This will close in 0 seconds

Feedback (Emotional Intelligence)

Feedback

This will close in 0 seconds

Feedback (Strat a Company)

Feedback

This will close in 0 seconds

Watch Workshops

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Register Workshop

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Sinhala

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

எங்கள் aalim.com App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

This will close in 0 seconds

Android App

Our aalim.com Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Volunteer Registration

This will close in 0 seconds

Aalima Workshop

This will close in 1 seconds

Aalima Registration

This will close in 0 seconds

Institute Registration

This will close in 0 seconds

Course Application

This will close in 0 seconds

Aalim Application

This will close in 0 seconds

Business Management Application

This will close in 0 seconds

Latest Updates

This will close in 0 seconds

Expert Registration

This will close in 0 seconds

Application For Time Management

This will close in 0 seconds

Application For Leadership

This will close in 0 seconds

IT for Business

This will close in 0 seconds

Application For Marketing

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Aalim Application

This will close in 0 seconds

Apply for Marketing

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

This will close in 0 seconds

Apply for Courses

This will close in 0 seconds

LD Apply for Courses

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

LD Workshop Application

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Emotional Intelligence

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds