loader image

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom

கால அளவு

ஒரு வாரம் (4 நாட்கள்)

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

17.11.2025  (பதிவு முடிவுத் திகதி – 17.11.2025)

Leadership For Aalims

(ஆலிம்களுக்கான தலைமைத்துவம்) 

ஆலிம்களை பொறுத்தவரையில் அவர்கள் எமது சமூகத்தில் பல்வேறு வகையான தலைமைத்துவ பொறுப்புகளில் இருக்கின்றனர். அதேபோன்று அவர்களுடைய வியாபாரம், தனிப்பட்ட வாழ்க்கை போன்ற இடங்களிலும் தலைவர்களாக இருக்கின்றனர். ஆலிம்களுக்கு பொருத்தமான வகையில் அவர்களுக்கு தேவையான மிக முக்கியமான தலைமைத்துவ திறன்களை மையப்படுத்தி இப்பாட நெறியானது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. 

Leadership For Aalims

(ஆலிம்களுக்கான தலைமைத்துவம்) 

ஆலிம்களை பொறுத்தவரையில் அவர்கள் எமது சமூகத்தில் பல்வேறு வகையான தலைமைத்துவ பொறுப்புகளில் இருக்கின்றனர். அதேபோன்று அவர்களுடைய வியாபாரம், தனிப்பட்ட வாழ்க்கை போன்ற இடங்களிலும் தலைவர்களாக இருக்கின்றனர். ஆலிம்களுக்கு பொருத்தமான வகையில் அவர்களுக்கு தேவையான மிக முக்கியமான தலைமைத்துவ திறன்களை மையப்படுத்தி இப்பாட நெறியானது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. 

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom

கால அளவு

ஒரு வாரம் (4 நாட்கள்)

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

17.11.2025  (பதிவு முடிவுத் திகதி – 17.11.2025)

நீங்கள் ஏன் தலைமைத்துவ பாடநெறியை தொடர வேண்டும் ? 

தொடர்ச்சியான வளர்ச்சிக்காக

தலைமைத்துவ பாடநெறிகள் புதிய யுக்திகள், நுட்பங்கள் மற்றும் அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கின்றன, இது உங்களை ஒரு நவீன மற்றும் திறமையான தலைவராக மாற்றுகிறது. 

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல். 

பொருத்தமான தீர்மானங்கள் எடுப்பதற்கு

தலைவர்கள் பெரும்பாலும் முக்கியமான மற்றும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இப் பாடநெறியானது, தீர்மானம் எடுக்கும் திறன்களை மேம்படுத்தி, குழப்பமற்ற மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. 

சரியான தொடர்பு மற்றும் ஊக்குவிப்பு

இப் பாடநெறி மூலம் நீங்கள் சிறந்த தொடர்பு மற்றும் ஊக்குவிப்பு நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம். 

எதிர்கால தலைவர்களை உருவாக்க

இப் பாடநெறி மூலம், நீங்கள் மற்றவர்களை வழிநடத்தும் திறன்களை கற்றுக்கொண்டு, ஒரு வலுவான தலைமைத்துவத் தொடர்ச்சியை உருவாக்க முடியும். 

பரந்தவிழிப்புணர்வு மற்றும் பார்வை

தலைமைத்துவப் பாடநெறிகள் உங்கள் பார்வையை விரிவாக்கி, உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது. 

தலைமைத்துவம் என்பது வெறும் பதவி அல்ல, இது ஒரு திறமை. ஒரு தலைவராக, நீங்கள் உங்கள் குழுவின் வெற்றிக்காக முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். திறமையான தலைவர்களாக மாற நீங்கள் தலைமைத்துவப் பாடநெறி மூலம் உங்கள் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த முடியும். அது மட்டுமல்லாது அனைவருக்கும் ஒரு நம்பிக்கையையும், உறுதியையும் தரும் 

இப்பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

முழுமையாக 6 மணி நேரம்

^

ஒரு வாரம் (4 நாட்கள்) November மாத (17,18) திங்கள், செவ்வாய், (21,22) வெள்ளி, சனி தினங்களில்

^

காலை 9.00 am - 10.30 am அல்லது இரவு 8.00 pm - 9.30 pm

கட்டணம்

^

கட்டாயம் 18 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

 

Ismail A Azeez

விரிவுரையாளர்

MBA, BA

TPMA Certified Trainer and Assessor (LPI-UK)

Instructional Designer & Assessor

Management Consultant

Corporate Trainer

Offered by

Next Batch – 17.11.2025

பாடநெறி நடைபெறும் முறை

\

விரிவுரை /வகுப்பு

  • பாடநெறிக்கான வகுப்புகள் விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
  • இணையதளத்தின் (LMS) ஊடாக பாடநெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.

20 புள்ளிகள்

\

கலந்துரையாடல்

  • ஆலிம்கள் (5 or 6 பேர் கொண்ட) உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டு Zoom/WhatsApp மூலம் கற்ற விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டும்.
  • பாடநெறி 20 மணி நேரம் எனில் கலந்துரையாடல் குறைந்தபட்சம் 20 மணி நேரம் நடைபெறும்.

50 புள்ளிகள்

\

மதிப்பீடு (Assignment)

  • ஆலிம்கள் ஒரு சிறிய மதிப்பீட்டினை குழுவாகவோ அல்லது தனியாகவோ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தமது தொழில், கல்வி, அனுபவத்துக்கேற்ப கற்ற விடயங்களை வைத்து மதிப்பீடு வேறுபடும்.

30 புள்ளிகள்

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum

Introduction to Leadership
Leadership Style
Emotional Intellegence for Leaders
Communication Skills for Leaders
Servant Leadership
Strategic Thinking and Decision Making
Influencing and Negotiation
Conflict Resolution
Role of a Leader
Leading Innovation & Change
Ethics and Integrity in Leadership
Leadership and Continuous Learning
Assignment 01

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

Next Batch Intake : 17.11.2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Apply for English

Feedback

This will close in 0 seconds

Feedback (Strat a Company)

Feedback

This will close in 0 seconds

Watch Workshops

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Sinhala

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

எங்கள் aalim.com App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

This will close in 0 seconds

Android App

Our aalim.com Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Marketing

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

This will close in 0 seconds

Apply for Emotional Intelligence

This will close in 0 seconds

Apply for Leadership

This will close in 20 seconds

Apply for Time Management OLD

This will close in 20 seconds

Apply for Time Management

This will close in 20 seconds

Apply for Canva

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Accounting for Aalims

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Diploma in Business Management

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Foundation in Professional Behaviour & Skills

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Apply for LD Early Childhood Development

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Copy - Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds