எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
3 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
14/06/2025
Marketing (சந்தைப்படுத்தல்)
இன்றைய உலகில், சந்தைப்படுத்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறையாக அமைந்துள்ளது. முகவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பொருத்தமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி, விற்பனை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் முக்கிய கலையாக மார்க்கெட்டிங் உருவாகியுள்ளது.
சந்தைப்படுத்தல் நிபுணராக உருவாக வேண்டும் என்ற உங்கள் கனவை நனவாக்க இப்பொழுதே பதிவு செய்து கொள்ளுங்கள்!
Marketing (சந்தைப்படுத்தல்)
இன்றைய உலகில், சந்தைப்படுத்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறையாக அமைந்துள்ளது. முகவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பொருத்தமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி, விற்பனை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் முக்கிய கலையாக மார்க்கெட்டிங் உருவாகியுள்ளது.
சந்தைப்படுத்தல் நிபுணராக உருவாக வேண்டும் என்ற உங்கள் கனவை நனவாக்க இப்பொழுதே பதிவு செய்து கொள்ளுங்கள்!
எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
3 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
14/06/2025 (பதிவு முடிவுத் திகதி – 10/06/2025)
நீங்கள் ஏன் சந்தைப்படுத்தல் பாடநெறியை தொடர வேண்டும்?

நிறுவன முகாமைத்துவம்
நுண்ணறிவு நிறைந்த பாடத்திட்டம் அடிப்படைகள் முதல் நவீன டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகள் வரை விரிவான பாடங்களை வழங்குகிறோம்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

தனித்துவமான வடிவமைப்பு
ஆலிம்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான கற்பித்தல்
சர்வதேச தரத்திலான உள்ளடக்கம் உலகளாவிய சந்தை தேவை மற்றும் உந்துதல்களைப் புரிந்து கொள்வதற்கு வகை செய்யும் பாடநெறி.

நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்
பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் செயல்முறை அறிவை மேம்படுத்த உதவும்.

இலகுவான மதிப்பீட்டு முறை
நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு தயாரிப்பு உங்கள் தொழில், தனிநபர் மேம்பாடு மற்றும் ஆர்வத்தை வளர்க்கும் பல திறன்களை வழங்குகிறோம்.
எங்கள் பாடநெறி உங்கள் கனவுகளை நனவாக்க ஒரு உறுதியான அடிப்படையாக அமையும்!
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
வாராந்தம் 2 நாட்கள் Zoom மூலம் நடைபெறும் (7-9 மணித்தியாளங்கள் நேர ஒதுக்கீடு தேவைப்படும்)
2 மாதங்கள்
கட்டணம்
15,000 LKR $50 – இலவசம் அதற்குப் பதிலாக 27 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

விரிவுரையாளர்கள்
Professionally Qualified
BBA/MBA/PhD Holders
Ulama Lecturers (Not All)
Field Experience
Experienced in Lecturing
Offered by

Next Batch – 14/06/2025
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

Assignment (வகுப்பீடு) 70 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 15 Marks
Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 15 Marks
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum
Introduction to Marketing for Non-Marketers
The Marketing Mix (4Ps)
Branding and Positioning
Marketing Strategy and Planning
Consumer Behavior and Market Research
Content Marketing and Storytelling
Digital Marketing and Social Media Strategy
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 14/06/2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்