தஃவா களத்தில் AI (Artificial Intelligence) கருத்தரங்கு தொடர்
ஜம்இய்யதுல் உலமாக்களுடன் இணைந்து வழங்கும் கருத்தரங்கு தொடர்
தஃவா களத்தில் AI (Artificial Intelligence) கருத்தரங்கு தொடர்
ஜம்இய்யதுல் உலமாக்களுடன் இணைந்து வழங்கும் கருத்தரங்கு தொடர்
அறிமுகம்
Aalim.com (Aalim Foundation – இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை நிறுவனம்) 3500+ பதிவு செய்யப்பட்ட ஆலிம்கள் மற்றும் பெண்கள் பிரிவில். 1000+ பதிவு செய்யப்பட்ட ஆலிமாக்களை கொண்டு இயங்கி வரும் முன்னணி கல்வி நிறுவனம்.
பாடநெறிகள் அனைத்தும் ஆலிம்கள் பயன்பெறுவதுடன் அதனை இஸ்லாமிய விடயங்களுடன் இணைத்து தஃவா செயற்பாடுகளுக்கும்/சமூகத்திற்கும் வழிகாட்டல்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆலிம்களை வலுப்படுத்துவதின் ஊடாக சமூகத்தினை வலுப்படுத்துதல்
கருத்தரங்கின் இலக்குகள்
AI பயன்படுத்தி தஃவா செயற்பாடுகளை குறைந்த நேரத்தில் செய்வதற்கு உதவுதல்.
சமகால தொழில்நுட்ப மாற்றங்களினை பயன்படுத்தி எவ்வாறு தஃவா செயற்பாடுகளை வினைத்திறனாக செய்யலாம் என்பதற்கான ஒரு வழிகாட்டல்.
ஆலிம்களை வலுப்படுத்துவதின் ஊடாக சமூகத்தினை வலுப்படுத்துதல்.
கருத்தரங்கின் உள்ளடக்கம்
AIயின் அடிப்படைகள்.
AIயினை தஃவா களத்தில் பயன்படுத்துவதற்கான செயல்முறை ரீதியான வழிகாட்டல்.
AIயின் எதிர்காலம் மற்றும் சமூக தாக்கம்.
விரிவுரையாளர் விபரம்
அபூபக்ர் இஸ்மாஈல்
சிரேஷ்ட விரிவுரையாளர் Aalim.com
PhD in Management (Cand.)
MBA, University of West London
CPA, ACMA, CGMA (USA), CPM
Postgraduate Diploma in Islamic Finance (B&I) – UK
Bachelor of Business Management, University of Kelaniya
Advanced Diploma in IT
Business and Technology Expert
Zoom மூலம் நடாத்தப்பட்ட தஃவா களத்தில் AI கருத்தரங்கின் பின்னூட்டல்
முன்னைய கருத்தரங்கு தொடர்கள்
- நவீன தொழில்நுட்ப மாற்றங்களும், சமூக ஊடகங்களும்.(வினைத்திறன் மிக்க தஃவாவுக்கு பங்காற்றும்)
- வியாபார முகாமைத்துவம் மற்றும் வியாபார நுட்பங்கள். (தன்னிறைவான ஆலிம்களின் உருவாக்கத்தை நோக்கி)
-
Jamiyyathul Ulama – Akuruna
-
Jamiyyathul Ulama – Gampola
-
Jamiyyathul Ulama – Hijirapura
-
Meezaniyya Arabic College – Akuruna
-
Rasheediyyah Arabic College – Akuruna
-
Haleemiyya Arabic College – Matale
-
Yoosufiyya Arabic College – Matale
Contribution
உங்களுடைய பங்களிப்புக்கள்
- நடாத்தும் இடம்
- உங்களுடைய Jamiyyathul Ulama ஆலிம்களை அழைத்தல்
- Refreshments சிற்றுண்டி ஏற்பாடுகள் (வழங்குவதாக இருந்தால்)
- Projector
எமது பங்களிப்புகள்
- விரிவுரையாளருக்கான கொடுப்பனவு
- தொழில்நுட்ப உதவி
- போஸ்டர் தயாரித்து அனுப்புதல்
- பதிவு முகாமைத்துவம்
உங்களுடைய ஜம்இய்யதுல் உலமாக்களில் நடாத்துவதற்கு.
உங்களுடைய தகவல்களை இப்போதே அனுப்பி எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

































