எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
06 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
17/11/2025
Sinhala language
(சிங்கள மொழி)
இந்தப் பாடநெறியானது, மொழியை எளிய மட்டத்தில் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தேவையான அடிப்படைத் திறன்களை வழங்குகிறது.இப் பாடநெறியில் சிங்களத்தில் பேசவும் கேட்கவும் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள்.
பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற பாடங்கள் சிங்களத்தின் அடிப்படை ஒலிகள், வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மூலம் நீங்கள் கற்றுக்கொள்வதை எளிதாக்குகிறோம்.
Sinhala language
(சிங்கள மொழி)
இந்தப் பாடநெறியானது, மொழியை எளிய மட்டத்தில் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தேவையான அடிப்படைத் திறன்களை வழங்குகிறது.இப் பாடநெறியில் சிங்களத்தில் பேசவும் கேட்கவும் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள்.
பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற பாடங்கள் சிங்களத்தின் அடிப்படை ஒலிகள், வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மூலம் நீங்கள் கற்றுக்கொள்வதை எளிதாக்குகிறோம்.
எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
06 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
17/11/2025
நீங்கள் ஏன் சிங்கள மொழி பாடநெறியை தொடர வேண்டும் ?

அடிப்படை மொழி திறன்கள்
சிங்கள எழுத்துக்கள், உச்சரிப்பு மற்றும் அடிப்படை இலக்கண அறிமுகம்.

சொல்லகராதி உருவாக்கம்
அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தப்படும் பொதுவான சொற்கள் மற்றும் சொற்றொடர்கள்.

கேட்டல் மற்றும் பேசுதல்
கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்த உரையாடல்கள் மற்றும் ஆடியோ பொருட்கள் மூலம் பயிற்சிகள்.

படித்தல் மற்றும் எழுதுதல்
சிங்களத்தில் வாசிப்புப் புரிதல் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

கலாச்சார நுண்ணறிவு
மொழி பயன்பாட்டிற்கான சூழலை வழங்குவதற்காக இலங்கை கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் எனபவற்றின் வழிகாட்டல்.
இந்த பாடநெறியானது இலங்கையில் இரண்டாவது மொழியாக சிங்கள மொழியை கற்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் சிங்கள மொழியை தெரியாதவர்கள் கற்பதற்கான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
தமிழ் கலந்த சிங்களம் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் [தமிழ்] விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
வாராந்தம் 5-7 மணித்தியாளங்கள் நேர ஒதுக்கீடு தேவைப்படும்
06 மாதங்கள்
கட்டணம்
கட்டாயம் 175 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

Rasmy Abdurrahman
விரிவுரையாளர்கள்
Professionally qualified
BA/ Dip in Eng
Naleemi/ M.A in Counselling and Coaching
Field Experience
Experienced in Lecturing
Offered by
Next Batch – 17/11/2025
பாடநெறி நடைபெறும் முறை
விரிவுரை /வகுப்பு
- பாடநெறிக்கான வகுப்புகள் விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
- இணையதளத்தின் (LMS) ஊடாக பாடநெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
20 புள்ளிகள்
கலந்துரையாடல்
- ஆலிம்கள் (5 or 6 பேர் கொண்ட) உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டு Zoom/WhatsApp மூலம் கற்ற விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டும்.
- பாடநெறி 20 மணி நேரம் எனில் கலந்துரையாடல் குறைந்தபட்சம் 20 மணி நேரம் நடைபெறும்.
50 புள்ளிகள்
மதிப்பீடு (Assignment)
- ஆலிம்கள் ஒரு சிறிய மதிப்பீட்டினை குழுவாகவோ அல்லது தனியாகவோ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
- தமது தொழில், கல்வி, அனுபவத்துக்கேற்ப கற்ற விடயங்களை வைத்து மதிப்பீடு வேறுபடும்.
30 புள்ளிகள்
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Curriculum
தமிழ் - சிங்கள மொழிகளில் பொதுவான பயன்பாடுகள்
சிங்கள மொழியைக் கற்க தன்னார்வக் கற்றல் முறைகள்
மொழியியல் அடிப்படைகள்
சிங்களம் கற்பதின் முக்கியத்துவம்
நவீன மொழி கற்றல் மற்றும் வழங்கல் முறைகள்
பேசுதல், எழுதுதல், வாசித்தல் மற்றும் கேட்பது பயிற்சிகள்
இலக்கணம் (Economics)
இலக்கியம்
மொழியின் அவசியமும் பயன்பாடும்
தினசரி சிங்கள உரையாடல்கள்
சிறு பேச்சுக்கள்
கலந்துரையாடல்கள்
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 17/11/2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்












































