loader image

எங்கிருந்தும் கற்கலாம்

Zoom & Online

கால அளவு

1 மாதம்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

20/06/2026

Stress Management

(மன அழுத்த முகாமைத்துவம்)

மனஅழுத்தத்தைப் இனங்கண்டு, அதன் அளவை அறிந்து, திறம்பட நிர்வகிக்கும் நடைமுறை உத்திகளைக் கற்றுக்கொண்டு, மன அமைதி, உணர்ச்சி சமநிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க உதவும் பாடநெறி.

Stress Management

(மன அழுத்த முகாமைத்துவம்)

மனஅழுத்தத்தைப் இனங்கண்டு, அதன் அளவை அறிந்து, திறம்பட நிர்வகிக்கும் நடைமுறை உத்திகளைக் கற்றுக்கொண்டு, மன அமைதி, உணர்ச்சி சமநிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க உதவும் பாடநெறி.

எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

1 மாதம்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

20/06/2026

ஏன் இந்த மன அழுத்த முகாமைத்துவ பாடநெறியை நீங்கள் தொடர வேண்டும் ?

முன் பள்ளிப் பருவ விருத்தி பற்றிய ஆழமான புரிதல்

முன் பள்ளிப் பருவம் என்பது மனித வாழ்க்கையின் அடித்தளமாகும். இப்பாடநெறியின் மூலம், அவர்களின் அறிவு, மொழி, உணர்வு, மற்றும் சமூகத் திறன்களை உருவாக்குவது எப்படி என்பது பற்றிய ஆழமான அறிவை வழங்குகின்றது.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல். 

நேர்த்தியான கற்பித்தல்

ஆலிமாக்களை மையமாக கொண்டு இப்பாடநெறியை நடைமுறை வழிகாட்டல்களுடன் கூடிய பயிற்சி தொகுப்புகள், செயல் திட்டங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் தேவையான விடயங்களை சுருக்கமாகவும், இலகுவான முறையிலும் வடிவமைத்துள்ளோம்.

மன அழுத்தத்தை மேம்படுத்த உதவுகின்றது

குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம்.

குழந்தையின் மனநலத்தைக் கவனிக்கும் அடிப்படை அறிவு

முன் பள்ளிப் பருவம் என்பது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாகும். இந்த பயிற்சி மூலமாக, குழந்தையின் அறிவியல், உளவியல் மற்றும் நடத்தை வளர்ச்சிக்கு தேவையான வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம்.

இலகுவான மதிப்பீட்டு முறை

பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிமாக்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள்  கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்பாடநெறியின் மூலம் நீங்கள் மன அமைதி, உணர்ச்சி சமநிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க உதவும் பாடநெறி.

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிமாக்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிமாக்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

வாராந்தம் 4-6 மணித்தியாலங்கள் நேர ஒதுக்கீடு (Zoom and Online)

^

16 மணித்தியாலங்கள்

^

8 வகுப்புகள் பூர்த்தி செய்ய வேண்டும்.

கட்டணம்

^

இப்பாடநெறியானது முற்றிலும் இலவசம்.

விரிவுரையாளர் விபரம்

Shakira Mansoor

விரிவுரையாளர்

MSW (Mental Health)B.A (Hons) Dip in Clinical Psychotheraphy

Dip in Counselling, Islamic psychology & sex counseling

CBT &NLP Practitioner

Licensed psychological counselor

Offered by

Next Batch – 20/06/2026

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

\

Assignment (வகுப்பீடு) 35 Marks

\

பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 50 Marks

\

Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks

\

குழுவாக செயற்படுதல். 10 Mark

\

Distinction: Outstanding performance (70 Marks or above)

\

Merit: Above-average performance (60-69 Marks)

\

Pass: Satisfactory performance (50-59 Marks)

\

Fail: Unsatisfactory performance (below 50Marks)

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 

பாடத்திட்டம்

Understanding Stress
Causes of Stress
Effect of Stress
Stress Assessment
Stress Management Strategies
Relaxation Techniques
Building Resilience
Personal Stress Management Plan

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

Next Batch Intake : 20/06/2026

வரையறுக்கப்பட்ட ஆலிமாக்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள்.
இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
 

 

Apply for English

Feedback

This will close in 0 seconds

Feedback (Strat a Company)

Feedback

This will close in 0 seconds

Watch Workshops

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Sinhala

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

எங்கள் aalim.com App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

This will close in 0 seconds

Android App

Our aalim.com Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Marketing

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

This will close in 0 seconds

Apply for Emotional Intelligence

This will close in 0 seconds

Apply for Leadership

This will close in 20 seconds

Apply for Time Management OLD

This will close in 20 seconds

Apply for Time Management

This will close in 20 seconds

Apply for Canva

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Accounting for Aalims

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Apply for Certificate in Business Management

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Watch Workshop

Login to (aalim.com Course) LMS

This will close in 0 seconds

Watch Workshop

This will close in 0 seconds

Apply for Foundation in Professional Behaviour & Skills

This will close in 0 seconds

Feedback

Feedback

This will close in 0 seconds

Apply for LD Early Childhood Development

Watch Workshop