எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
ஒரு வாரம் (3 நாட்கள்)
மொழி
ஆரம்பமாகும் திகதி
10.11.2025 (பதிவு முடிவுத் திகதி – 07.11.2025)
Time Management
(நேர முகாமைத்துவம்)
இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டுவதுடன், உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் உதவும். நேர முகாமை திறன்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.
Time Management
(நேர முகாமைத்துவம்)
இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டுவதுடன், உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளவும் உதவும். நேர முகாமை திறன்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.
எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
ஒரு வாரம் (3 நாட்கள்)
மொழி
ஆரம்பமாகும் திகதி
10.11.2025 (பதிவு முடிவுத் திகதி – 07.11.2025)
நீங்கள் ஏன் நேர முகாமைத்துவ பாடநெறியை தொடர வேண்டும் ?

திறமையான நேர பயன்பாடு
நேரத்தை சீரான முறையில் திட்டமிடுவது, அதை திறமையாக பயன்படுத்துவதற்கும், குறைவான நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கும் உதவுகிறது.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

உற்பத்தித்திறன் மேம்பாடு
நேரத்தைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம், உங்கள் உற்பத்தித்திறன் பெருமளவில் உயரும். இதனால் குறைந்த நேரத்தில் அதிக செயல்களைச் செய்ய முடியும்.

மன அழுத்தத்தை குறைத்தல்
நேரத்தைச் சீரான முறையில் திட்டமிடுவது மற்றும் முன்னுரிமைகளை நிர்ணயிப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.

சிறந்த செயல்பாடுகள்
நேரத்தை சரியாகக் கணக்கிட்டு, அதைத் திட்டமிட்ட விதத்தில் பயன்படுத்துதல் மூலம் நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தலாம்.

விரிவான திட்டமிடல்
நேரத்தை திட்டமிடுவதன் மூலம், நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான முடிவுகளை எடுக்கலாம்.
இப் பாடநெறியானது ஆலிம்கள் தங்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்க உதவும். இது நீங்கள் எதிர்கொள்ளும் மிக சவாலான வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
முழுமையாக 6 மணிநேரம்
ஒரு வாரம் (3 நாட்கள்) November மாத (10,11,12) திங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை.
காலை 9.00 am - 11.00 am அல்லது இரவு 8.30 pm - 10.30 pm
கட்டணம்
கட்டாயம் 18 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.
விரிவுரையாளர் விபரம்

Abubakr Ismail
விரிவுரையாளர்
Doctorate in Business Administration (R)
MBA, University of West London
Post Graduate Diploma in Islamic Finance (B&I)-UK
Bachelor of Business Management at University of Kelaniya
14 years experience
Offered by
Next Batch – 10.11.2025
பாடநெறி நடைபெறும் முறை
விரிவுரை /வகுப்பு
- பாடநெறிக்கான வகுப்புகள் விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
- இணையதளத்தின் (LMS) ஊடாக பாடநெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
20 புள்ளிகள்
கலந்துரையாடல்
- ஆலிம்கள் (5 or 6 பேர் கொண்ட) உபக்குழுக்களாக பிரிக்கப்பட்டு Zoom/WhatsApp மூலம் கற்ற விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டும்.
- பாடநெறி 20 மணி நேரம் எனில் கலந்துரையாடல் குறைந்தபட்சம் 20 மணி நேரம் நடைபெறும்.
50 புள்ளிகள்
மதிப்பீடு (Assignment)
- ஆலிம்கள் ஒரு சிறிய மதிப்பீட்டினை குழுவாகவோ அல்லது தனியாகவோ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
- தமது தொழில், கல்வி, அனுபவத்துக்கேற்ப கற்ற விடயங்களை வைத்து மதிப்பீடு வேறுபடும்.
30 புள்ளிகள்
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Curriculum
Module 1: நேர முகாமைத்துவம் - அறிமுகம்
Module 2: Digital Tools - நேர முகாமைத்துவ செயலிகள்
Module 3: Long term Perspective - நீண்ட கால இலக்கை வரையறை செய்தல்
Module 4: செயன்முறைப்படுத்தல்
Module 5: சுய ஈடுபாடு மற்றும் அவதானம்
Module 6: Assignment (வகுப்பீடு)
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : 10.11.2025
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்












































