எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
2 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
Canva & Designing Ai Tools
இன்றைய டிஜிட்டல் உலகில், வடிவமைப்பு என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டிய இன்றியமையாத ஆற்றலாகும். ஆலிம்களுக்கு, தமது தஃவா செயற்பாடுகளை எளிதாகவும், அழகாகிய முறையிலும் முன்வைப்பதற்கு வடிவமைப்பு திறன் அத்தியாவசியமான ஒன்றாகும். இதனால், மேலும், தமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி, கலை மற்றும் படைப்பாற்றலையும் மேம்படுத்த உதவும்.
Canva & Designing Ai Tools
இன்றைய டிஜிட்டல் உலகில், வடிவமைப்பு என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டிய இன்றியமையாத ஆற்றலாகும். ஆலிம்களுக்கு, தமது தகவல்களை எளிதாகவும், அழகாகிய முறையிலும் முன்வைப்பதற்கு வடிவமைப்பு திறன் அத்தியாவசியமான ஒன்றாகும். இதனால், தமது தொழில்சார், குடும்பம்சார் மற்றும் சமூகம்சார் பொறுப்புகளை சமநிலைப்படுத்த முடியும். மேலும், தமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி, கலை மற்றும் படைப்பாற்றலையும் மேம்படுத்த உதவும்.
எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
2 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
Canva & Designing AI Tools பாடநெறியை நீங்கள் ஏன் தொடர வேண்டும் ?

திறமையான வடிவமைப்பு
Canva பயிற்சியின் மூலம் நீங்கள் தரமான வடிவமைப்புகளை எளிதில் உருவாக்கலாம்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
விரிவுரையாளரின் துறைசார் நிபுணத்துவ அனுபவங்கள் மூலம் உங்கள் வடிவமைப்பு திறனை அடையாளப்படுத்த, மேலும் வளர்த்துக் கொள்ளவும் இப்பாடநெறி உதவுகிறது.

தனித்துவமான வடிவமைப்பு
ஆலிம்களுக்களின் தேவைகளையும், பணிகளையும் கருத்தில் கொண்டு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

கலைத்திறன் கொண்ட ஆக்கங்கள், வடிவமைப்புகள்.
Canva இலுள்ள சிறப்பு வடிவமைப்பு கருவிகளை பயன்படுத்தி முழுமையான கவர்ச்சியான வடிவமைப்புகளை குறைந்த நேரத்தில் உருவாக்கலாம்.

நேரடி மற்றும் செயல்முறைப் பயிற்சிகள் (theoretical & Practical).
Canva வடிவமைப்பை கற்றுக்கொள்வது உங்கள் கலை மற்றும் வடிவமைப்பை மேம்படுத்தி, வாழ்க்கைத் திறன்களையும் வளர்க்கும்.

வாழ்க்கைத் திறன்கள் மேம்பாடு
Canva வடிவமைப்பை கற்றுக்கொள்வது உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தும் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும்.
இக்கற்கைநெறி மூலம் ஒரு நிபுணரின் மேற்பார்வையின் கீழ் உங்கள் வடிவமைப்பு திறன்களை மேம்படுத்தி தொழில்முனைவு மற்றும் தனிப்பட்ட சுய திறன் விருத்திக்கு வழி அமைக்கும்.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
Canva வடிவமைப்பை சிறந்த விரிவுரையாளரிடம் கற்றுக்கொள்வதற்கான அரிய வாய்ப்பாகும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
வாராந்தம் 3 - 4 மணித்தியாலங்கள் நேர ஒதுக்கீடு
2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டணம்
18000 LKR $60 – இலவசம் அதற்குப் பதிலாக 45 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும்.

S. Rahfy Ahamed
விரிவுரையாளர்
SLTS (IT)
BSc. Cybersecurity & Networking (R)
Visiting Lecturer @ National Institute of Labor Studies
Dip. Digital Marketing
Experienced in Lecturing
Offered by

Next Batch – எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

Assignment (வகுப்பீடு) 75 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 25 Marks
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum
Module 1: Graphic Design Fundamentals
Objective: To provide a foundation in graphic design principles.
Content:
- Introduction to Graphic Design
– Definition and importance
– Overview of graphic design fields
- Elements of Design
– Balance, contrast, emphasis, movement, pattern, rhythm, and unity
- Typography
– Anatomy of Type
– Typography in Design
- Introduction to Color Theory
– Color wheel
– Primary, secondary, and tertiary colors
– Color Relationships
– Complementary, analogous, and triadic colors
– Psychology of Color
– Impact of colors on mood and behavior
- Impact of colors on mood and behavior
– Creating color palettes
– Applying color theory in designs
Module 2: Canva Basics
Objective: To get familiar with Canva’s interface and basic tools.
Content:
- Introduction to Canva
– Overview and features
– Setting up an account
- Navigating the Interface
– Discovering the Canva Homepage
– Top Navbar
– Left Navbar
– Middle section
– Dashboard overview
– Tools and options
- Access thousands of Free Templates
- Templates and customization
- Adding text, images, and elements
- Designing a social media post
- Working with the Canva Editor
– Finding the Design Ingredients
– Working with Text, Photos, and Colors
– Aligning & Layering Elements
– Premium elements Vs Free elements
– Downloading, Sharing & Publishing your Designs
- Practical Examples and Exercises
– Creating a basic poster
– Designing a social media post
Module 3: Advanced Canva Techniques
Objective: To master advanced features and tools in Canva.
Content:
- Advanced Design Tools
– Layers and grouping
– Using grids and frames
- Customizing Templates
– Advanced template editing
– Creating custom templates
- Designing Complex Projects
– Infographics
– Multi-page documents
- Practical Examples and Exercises
– Designing an infographic
– Creating a presentation
Module 4: Canva PRO (The Paid Version)
Objective: To explore and utilize the premium features of Canva PRO.
Content:
- Financial ratios and their significance
- Unlimited Content
- Collaborate with your Team
- Brand Kit Pro
- Background Remover
- Magic Resize
- Transparent Background
- Animation Pro
- Fonts Pro
- Schedule Social
- Should you upgrade?
Module 5: Branding with Canva
Objective: To learn how to create and apply branding elements using Canva.
Content:
- Introduction to Branding
– Logos and color schemes
– Fonts and brand guidelines
- Applying Branding in Designs
– Consistent design elements
– Brand templates
- Practical Examples and Exercises
– Designing a logo
– Creating a brand kit
Module 6: Canva for Social Media
Objective: To create effective and engaging social media content using Canva.
Content:
- Social Media Design Principles
– Platform-specific guidelines
– Visual storytelling
- Creating Social Media Content
– Posts, stories, and ads
– Banners and covers
- Scheduling and Analytics
– Planning and scheduling posts
– Analyzing performance
- Practical Examples and Exercises
– Designing a social media campaign
– Creating a series of posts
Module 7: Creating Awesome Presentations
Objective: To build engaging presentations using Canva.
Content:
- Why Canva is the new Powerpoint
- 4 Design mistakes you need to avoid
- Sort this Out Before Creating your Slides
- Creating Wow Slides – Part 1 & 2
- Adding Charts and Graphs to your presentation
- Embedding Interactive Media to your Slides
- Delivering your presentation from Canva
- Recording Talking Presentations
- Sharing your presentation with your team & audience
Module 8: Video Editing Tools
Objective: To learn video editing and creation using Canva’s tools.
Content:
- Introduction to Video Editing
– Basics of video production
– Canva’s video tools
- Creating Video Content
– Adding and editing clips
– Adding text, transitions, and effects
- Advanced Video Techniques
– Animation and motion graphics
– Sound and music integration
- Practical Examples and Exercises
– Creating a promotional video
– Editing a video project
Module 9: Designing Your Website with Canva
Objective: To learn how to design and publish websites using Canva.
Content:
- Build simple Websites … with Canva!
- Getting started with your Canva Website
- Building your Homepage
- Your Product or Service Pages
- Publishing your Website
- Tips to create better Websites with Canva
Module 10: Do More with Canva Apps
Objective: To explore Canva’s app integrations for enhanced design capabilities.
Content:
- Bitmoji, GIPHY, TypeLettering, and more
- Advanced tools like DALL·E, AIVOOV, and more
- Using apps for specific tasks like creating QR codes, animated GIFs, and more
Module 11: Designing with AI Tools
Objective: To explore AI-powered design tools and their applications in Canva.
Content:
- Introduction to AI in Design
– Overview of AI tools in Canva
– Benefits and limitations
- AI-Powered Design Features
– Magic Resize
– Background Remover
- Future of AI in Design
– Trends and advancements
– Ethical considerations
- Practical Examples and Exercises
– sing AI tools in projects
– Exploring new AI features
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்.
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்