தனித்துவம்
சமுதாயத்தில் உலமாக்களின் வகிபாகங்களைக் கருத்திற் கொண்டு அனைத்து கற்கை நெறிகளும் தனித்துவமாக ஆலிம்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
நிபுணர்கள்
விரிவான அனுபவமுள்ள கள நிபுணர்கள். அவர்கள் தங்கள் அனுபவத்தையும், நடைமுறையில் அறிவைப் பயன்படுத்துவதற்கான யதார்த்தமான வழிகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.
எங்கும் எப்போதும்
நீங்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ளலாம்.பெறுமதியான உங்கள் நேரத்தை நெகிழ்வான முறையில் நிர்வகிக்கவும், தேவையான இடத்திலிருந்து கற்றுக் கொள்ளவும் உதவும்
Countries (Aalims from)
Courses
Access
சிறு கற்கை நெறிகள்

கற்கை நெறியின் பெயர்
தொழில் ஆரம்பித்தல் (இலாபம்/இலாபமற்ற)
கால அளவு
15 மணித்தியாலங்கள்
கட்டணம்
சமூகப் பணிகளுக்காக
45 மணிநேரம் செலவிடுங்கள்

கற்கை நெறியின் பெயர்
நேர முகாமைத்துவம்
கால அளவு
06 மணித்தியாலங்கள்
கட்டணம்
சமூகப் பணிகளுக்காக
18 மணிநேரம் செலவிடுங்கள்

கற்கை நெறியின் பெயர்
தலைமைத்துவம்
கால அளவு
06 மணித்தியாளம்
கட்டணம்
சமூகப் பணிகளுக்காக
18 மணிநேரம் செலவிடுங்கள்

கற்கை நெறியின் பெயர்
வணிக முகாமைத்துவ அறிமுகம்
கால அளவு
01 மணித்தியாலங்கள்
கட்டணம்
சமூகப் பணிகளுக்காக
03 மணிநேரம் செலவிடுங்கள்

கற்கை நெறியின் பெயர்
Canva & Designing AI Tools
கால அளவு
15 மணித்தியாலங்கள்
கட்டணம்
சமூகப் பணிகளுக்காக
45 மணிநேரம் செலவிடுங்கள்

கற்கை நெறியின் பெயர்
ஆலிம்களுக்கான கணக்கியல்
கால அளவு
25 மணித்தியாலங்கள் (Zoom மூலம்)
கட்டணம்
சமூகப் பணிகளுக்காக
75 மணிநேரம் செலவிடுங்கள்
மேலும் பாடநெறிகள் விரைவில் இணைக்கப்படும்.
நீண்ட கற்கை நெறிகள்

நடைமுறை வணிக
முகாமைத்துவத்தில் டிப்ளோமா
முறை
Zoom மற்றும் இணையவழி (Zoom and Online)
கால அளவு
1 வருடம்
விண்ணப்ப முடிவு
29/09/2024
வணிக முகாமைத்துவத்தில் டிப்ளோமா
- வியாபாரத்திற்கான தகவல் தொழில்நுட்பம்
- நிறுவனங்களை நிர்வகித்தல்
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
- மனிதவள முகாமைத்துவம்
- நிதி கணக்கீடு
- பொருளியல்
- செயற்கை நுண்ணறிவு
- மூலோபாய திட்டமிடல் அடிப்படைகள்
- தொழில்முனைவு
- இஸ்லாமிய நிதியியல்
- தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாடு
பாடநெறிக் கட்டணம்:
- 137,500 LKR
- நீங்கள் விரும்பிய தொகை மற்றும் சமூகப் பணிகளுக்காக
171 மணிநேரம் செலவிடுங்கள்.

சிங்களத்தில் டிப்ளோமா
முறை
முழுமையாக இணையவழி (online)
கால அளவு
6 மாதங்கள். ( 120 மணிநேரம் | வாரம் 5 மணிநேரம்)
விண்ணப்ப முடிவு
09/10/2024
சிங்களத்தில் சான்றிதழ் (Certificate in Sinhala)
- க.பொ.த சாதாரண தர இரண்டாம் மொழி சிங்களம்
- தமிழ் – சிங்கள மொழிகளில் பொதுவான பயன்பாடுகள்
- சிங்கள மொழியைக் கற்க தன்னார்வக் கற்றல் முறைகள்
- மொழியியல் அடிப்படைகள்
- சிங்களம் கற்பதின் முக்கியத்துவம்
- நவீன மொழி கற்றல் மற்றும் வழங்கல் முறைகள்
- பேசுதல், எழுதுதல், வாசித்தல் மற்றும் கேட்பது பயிற்சிகள்
- இலக்கணம்
- இலக்கியம்
- மொழியின் அவசியமும் பயன்பாடும்
- சிங்கள உரையாடல்கள்
- வணக்கங்கள் மற்றும் விடைபெறுதல்கள்
- ஷாப்பிங்
- ஆன்லைன் பதிவு
- சிறு பேச்சுக்கள்
- கலந்துரையாடல்கள்
- வாதங்கள் மற்றும் பல…
பாடநெறிக் கட்டணம்:
- 103,500 LKR
- நீங்கள் விரும்பிய தொகை மற்றும் சமூகப் பணிகளுக்காக
120 மணிநேரம் செலவிடுங்கள்
செயலமர்வு

aalim.com
aalim.com என்பது நவீன சவால்களை எதிர்கொள்ள நடைமுறை வணிக அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஏனைய அத்தியாவசிய திறன்களை வழங்குவதன் மூலம் உலமாக்களை வலுப்படுத்தும் ஓர் முயற்சியாகும்.
நாம் வழங்கும் கற்கைநெறிகள் அனைத்தும், உலமாக்களை அவர்களது பிரதான பணிகளில் இருந்து விலகி விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக எமது (R & D) குழு, உலமாக்களுடன் நெருக்கமாக பணியாற்றும்
மேற்பார்வையாளர்

அபுபக்ர் இஸ்மாயில்
வணிக ஆலோசகர். பெருநிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்களில் ஒரு தசாப்தத்திற்கும் மேல் பணியாற்றிய அனுபவம்.முன்னால் வணிக தொடக்க பயிற்சியாளர்.
CPA,ACMA-UK, CGMA-USA, CPM, AD in IT
- வணிக முகாமைத்துவ இளங்கலை (Bachelor of Business Management)
களனி பல்கலைக்கழகம் - வணிக நிர்வாகத்தில் முதுநிலை (MBA, University of West London)
- முதுகலை டிப்ளமோ இஸ்லாமிய நிதியியல் துறை ( B&I – UK )
எவ்வாறு ஆரம்பிப்பது
1. ஆலிமாக பதிவு செய்யுங்கள்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இங்கே கிளிக் செய்யவும்
2. பாடநெறியை ஆரம்பியுங்கள்
தரவு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர். ஆலிம் ID வழங்கப்படும்.
ஒரு நிபுணராக பதிவு செய்வதற்கு
ஒரு பயிற்றுவிப்பாளராக, பிரத்தியேக அணுகூலங்களை பெற்று, மதத் தலைவர்களின் சமூக செல்வாக்கை மறுவடிவத்திற்காக வழி நடத்துங்கள்.
ஒரு கல்லூரியாக பதிவு செய்வதற்கு
கற்பித்தல், கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான உங்கள் அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்கள் மற்றும் பாடநெறிகளை வழங்க முடியும்.
ஒரு நிபுணராக பதிவு செய்வதற்கு
ஒரு பயிற்றுவிப்பாளராக, பிரத்தியேக அணுகூலங்களை பெற்று, மதத் தலைவர்களின் சமூக செல்வாக்கை மறுவடிவத்திற்காக வழி நடத்துங்கள்.
ஒரு கல்லூரியாக பதிவு செய்வதற்கு
கற்பித்தல், கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான உங்கள் அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்கள் மற்றும் பாடநெறிகளை வழங்க முடியும்.